தேர்தலில் வெற்றி தோல்வி அடைத்த முஸ்லிம் வேட்பாளர்கள்


தேர்தலில் வெற்றி தோல்வி அடைத்த முஸ்லிம் வேட்பாளர்கள்

ஆவடி

ஆர். தாமோதரன்(காங்.)

எஸ். அப்துல் ரஹீம் (அ.தி.மு.க.)

துறைமுகம்

அல்தாப் உசேன் (இ.யூ.மு.லீ.)

பழ. கருப்பையா (அ.தி.மு.க.)

சேப்பாக்கம் & -திருவல்லிக்கேணி

ஜெ.அன்பழகன் (தி.மு.க.)

எம்.தமிமுன் அன்சாரி(ம.நே.ம.க)

ஆயிரம் விளக்கு

அசன் முகமது ஜின்னா (தி.மு.க.)

பா. வளர்மதி (அ.தி.மு.க.)

ராணிப்பேட்டை

ஆர்.காந்தி(தி.மு.க.)

அ. முஹம்மத்ஜான் (அ.தி.மு.க.)

வாணியம்பாடி

அப்துல் பாசித் (இ.யூ.மு.லீ.

)

கோவி. சம்பத்குமார் (அ.தி.மு.க.)

ஆம்பூர்

ஜே. விஜய இளஞ்செழியன் (காங்.)

அஸ்லம் பாட்ஷா(ம.நே.ம.க)

கிருஷ்ணகிரி

சையத் கியாஸ் அல்ஹக் (காங்.)

கே.பி. முனுசாமி (அ.தி.மு.க.)

உளுந்தூர்பேட்டை

முகமது யூசுப்(வி.சி)

இரா. குமரகுரு (அ.தி.மு.க.)

நாகப்பட்டினம்

முகமது ஷேக்தாவூது (இ.யூ.மு.லீ.)

கே.ஏ. ஜெயபால் (அ.தி.மு.க.)

மதுரை மத்தி

எஸ்.எஸ்.கவுஸ் பாட்சா(தி.மு.க.)

ஆர்.சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.)

திருவாடானை

சுப.தங்கவேல்(தி.மு.க.)

முஜிபுர் ரகுமான் (தே.மு.தி.க.)

ராமநாதபுரம்

கே.என். அசன் அலி (காங்.)

ஜவாஹிருல்லா (ம.நே.ம.க)

பாளையங்கோட்டை

டி.பி.எம்.மைதீன்கான்(தி.மு.க.)

பழனி ( மார்க். கம்யூ)

Advertisements