முஸ்லிம் பிரதிநிதிகளிடம் புஷ்பராஜ் வாக்கு சேகரிப்பு


முஸ்லிம் பிரதிநிதிகளிடம்

புஷ்பராஜ் வாக்கு சேகரிப்பு

வானூர் தொகுதி திமுக வேட்பாளர் புஷ்பராஜ் எம்.எல்.ஏ கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் கூட்டணி கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். காங் கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பா.ம.க, விடு தலை சிறுத்தைகள் கட்சி பிரதிநிதிகள் சந்தித்து ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கோட்டக்குப்பம் நகர செயலாளர் சண்முகம், பேரூராட்சி தலைவர் பானு மதி ஜெயமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ஜெயமூர்த்தி, திமுக பொறுப்புக்குழு செயலாளர் முரளி, ஜெயக்குமார், கலைமணி உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கோட்டக்குப்பம் மசூதி அருகே கூடியிருந்த முஸ்லிம் பிரதிநிதிகளிடம் வாக்கு சேகரித்தார்.

Advertisements