பாரிஸில் இஸ்லாமிய ஷரியத் மாநாடு


பாரிஸில் இஸ்லாமிய ஷரியத் மாநாடு

கடந்த ஆண்டு மக்களிடம் பெற்ற மாபெரும் ஆதரவை தொடந்து

இந்த வருடமும் பிரான்ஸ் பாரிஸ் மாநகரை அடுத்துள்ள

எவெரி பள்ளிவாசலில் இரண்டாம் இஸ்லாமிய ஷரியத் மாநாடு

01/05/2011 அன்று நடைபெற உள்ளது. சென்ற வருடத்தை போல்

இந்த வருடமும் அணைத்து தமிழ்இஸ்லாமிய மக்களும் குடும்பத்துடன்

கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம்.

நமது கோட்டகுப்பம் மக்கள் பிரான்ஸ் நாட்டில் பல பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த விழாவை முன்னிட்டு அனைவரும் ஒன்றாக காணும் அறிய வாய்ப்பை

தவறவிடாமல் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

Advertisements