1967 ஆம் வருடம் முதல் தனி தொகுதியாக இருந்து வரும் வானூர் தொகுதி


1967 ஆம் வருடம் முதல் தனி தொகுதியாக

இருந்து வரும் வானூர் தொகுதி

Pesum Padam

மொத்த வாக்காளர்கள்: 194093
ஆண் வாக்காளர்கள்: 97945
பெண் வாக்காளர்கள்: 96142
வாக்குச்சாவடிகள்: 238

போட்டியிடும் வேட்பாளர்கள்:

1. செ. புஷ்பராஜ் (திமுக)

2.  ஐ. ஜானகிராமன் (அதிமுக)
3.

 

தற்போதைய எம்.எல்.ஏ.:
கனபதி (அ.தி.மு.க.)

தொகுதி மறுசீர‌மைப்பு:

கடந்த 1967 ஆம் வருடம் முதல் தனி தொகுதியாக இருந்து வரும் வானூர்,

இந்த முறை கூட தொகுதி சீரமைப்பில் மற்றம் செய்யவில்லை..

தொகுதியின் எல்லைகள்தான் கொஞ்சம் மாற்றப்பட்டன. 

தொகுதி எல்லைக‌ள்:

வானூர் தாலுக்கா, கோட்டகுப்பம்,விழுப்புரம் தாலுக்கா (பகுதி) கொடுக்கூர், சித்தலம்பட்டு,

திருமங்கலம், முட்ராம்பாட்டு, கலிங்கமலை, வழுதாவூர், பக்கிப்பாளையம், நெற்குணம்,

குராம்பாளையம், வாதனூர், மாத்தூர், சேஷங்கனூர், கலித்திராம்பட்டு, அம்மணங்குப்பம்,

பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், பள்ளிதென்னல், நவமால்காப்பேர்,

கண்டமங்கலம், அழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி,

பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு,

மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம்,

ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, கலஞ்ஜிகுப்பம் மற்றும் பேர்ச்சம்பாக்கம் கிராமங்கள்.

இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 10 முறை
தி.மு.க.: 7 முறை வெற்றி
அ.தி.மு.க.: 4 முறை வெற்றி

குறிப்புகள்:
* 1962ம் ஆண்டு தேர்தலில்தான் வானூர் தொகுதி உருவானது.

* இந்த தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

* விழுப்புரம் எம்.பி.தொகுதிக்குள்தான் வானூர் ச‌ட்டசபை தொகுதி உள்ளடங்கி இருக்கிறது.

* செஞ்சி, திண்டிவனம், கண்டமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும்,

பாண்டிச்சேரி மாநிலமும் கிழக்கே கடலும் வானூர் தொகுதியின் எல்லைகளாக அமைந்திருக்கின்றன.

* வானூர் தொகுதியில் அதிக முறை தி.மு.க.தான் வெற்றி பெற்றிருக்கிறது. 

* இந்த தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர வேறு கட்சிகள் யாரும் இதுவரை வெற்றி பெறவில்லை.

* 1989 தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் இங்கே போட்டியிடவில்லை.

* 2006 தேர்தலில்தான் இங்கே பா.ம.க. முதன்முறையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தது.

* 2006 தேர்தல் வரையில் இங்கே தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. தே.மு.தி.க. தவிர வேறு கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை.

வேட்பாள‌ர்க‌ள் ப‌யோடேட்டா:

2006 தேர்தல் முடிவு:
(அ.தி.மு.க. வெற்றி)
மொத்த‌ வாக்காள‌ர்க‌ள்: 2,01,206
ப‌திவான‌வை: 1,40,884
வாக்கு வித்தியாசம்: 4,036
வேட்பாளர்களின் எண்ணிக்கை: 9
வாக்குப்பதிவு சதவீதம்: 70.02
கணபதி (அ.தி.மு.க.): 59,978
சௌந்தரராஜன் (பா.ம.க.): 55,942
ராஜா (தே.மு.தி.க.): 19,051
ஜெயபால் (சுயேட்சை): 1,718
கோவிந்தசாமி (பகுஜன் சமாஜ்): 1,181
பரமசிவம் (பி.ஜே.பி.): 1,042

இதுவரை எம்.எல்.ஏ.கள்:

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 முத்துவேல் திராவிட முன்னேற்றக் கழகம் [3]
1977 பரமசிவம் திராவிட முன்னேற்றக் கழகம் [4]
1980 முத்துவேல் திராவிட முன்னேற்றக் கழகம் [5]
1984 ராமஜெயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [6]
1989 மாரிமுத்து திராவிட முன்னேற்றக் கழகம் [7]
1991 ஆறுமுகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [8]
1996 மாரிமுத்து திராவிட முன்னேற்றக் கழகம் [9]
2001 கணபதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [10]
2006 கணபதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [11]

க‌ட‌ந்த‌ கால‌ தேர்த‌ல் முடிவுக‌ள்:
2001 (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 2,04,268
பதிவானவை: 1,22,958
கனபதி (அ.தி.மு.க.): 68,421
மைதிலி (தி.மு.க.): 47,072 

1996 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,86,365
பதிவானவை: 1,24,343
மாரிமுத்து (தி.மு.க.): 58,966
ராஜேந்திரன் (அ.தி.மு.க.): 35,024

1991 (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,69,151
பதிவானவை: 1,13,116
ஆறுமுகம் (அ.தி.மு.க.): 60,128
ஜெயசீலன் (தி.மு.க.): 23,659

1989 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,50,426
பதிவானவை: 91,054
மாரிமுத்து (தி.மு.க.): 42,825
கிருஷ்ணன் (காங்கிரஸ்): 20,813

1984 (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,30,927
பதிவானவை: 96,319
ராமஜெயம் (அ.தி.மு.க.): 58,196
பூபாலன் (தி.மு.க.): 31,980

1980 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,23,245
பதிவானவை: 74,770
முத்துவேல் (தி.மு.க.): 38,883
ராமஜெயம் (அ.தி.மு.க.): 33,635

1977 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,10,777
பதிவானவை: 63,695
பரமசிவம் (தி.மு.க.): 21,557
பூபாலன் (அ.தி.மு.க.): 19,584

1971 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 91,533
பதிவானவை: 62,972
முத்துவேல் (தி.மு.க.): 34,121
வெங்கடாசலம் (ஸ்தாபன காங்கிரஸ்): 19,306

1967 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 88,494
பதிவானவை: 62,171
பால கிருஷ்ணன் (தி.மு.க.): 30,023
வேலாயுதம் (காங்கிரஸ்): 29,953

1962 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 78,972
பதிவானவை: 45,183
ஏ.ஜி. பால கிருஷ்ணா (தி.மு.க.): 22,463
கண்ணன் (காங்கிரஸ்): 20,987

இது பார்வையாளர்களுக்கு…

தொகுதியின் பிர‌ச்னைக‌ள், கோரிக்கைக‌ள், வெற்றி வாய்ப்பு யாருக்கு?

என்பதையெல்லாம் பின்னுட்டத்தில் நீங்கள் எழுதுங்களேன்

Advertisements