பள்ளிவாசல் கட்ட நிதி உதவி தேவை


பள்ளிவாசல் கட்ட நிதி உதவி தேவை

 

 

விழுப்புரம் மாவட்டம் மைலம் ஒன்றியத்தில் இறை இல்லம்

( மஸ்ஜித் சுல்தானியா ஜும்ஆ பள்ளிவாசல்)

கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது.

எனவே அல்லாஹ்வின் அருள் நாடி, நிதி உதவி

செய்யும்படி சகோதரர்களை வேண்டுகிறோம்.

அல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு,

அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று

கட்டுகிறான் என்பது ஹதீஸாகும்.

தொடர்புக்கு :அப்துல் ரஹீம்

+91 7373640119

+91 7373282225

+91 9344804297

Advertisements