உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள


உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள…

Office of the Chief Electoral Officer, Chennai

தமிழ் நாடு அரசு தேர்தல் துறை இணையத்தில்

வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் த‌ங்களது பெ‌ய‌ர் இட‌ம் பெ‌ற்று‌ள்ளதா

எ‌ன்பதை ஏராளமானோ‌ர் பா‌ர்வை‌‌யி‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

http://elections.tn.gov.in/eroll/

வா‌‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் கொடு‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள ‌விவர‌ங்க‌‌ளி‌ல்

வா‌க்காள‌ர்க‌ள் ‌திரு‌த்த‌‌ங்க‌ள் செ‌ய்ய ‌விரு‌ம்‌பினா‌ல்

அத‌ற்கு‌ரிய ‌வி‌ண்ண‌ப்ப‌ங்களை பெ‌ற்று அ‌ந்த‌ந்த மைய‌த்‌திலேயே

வழ‌ங்கலா‌ம் எ‌ன்று அ‌றி‌வுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோட்டகுப்பம் பகுதி வாக்காளர் விபரம் அறிய

இங்கே Click HERE அழுத்தவும்.

Advertisements