ASPIRATION மன்றத்தினரின் மேலும் ஒரு சமுக சேவை


ASPIRATION மன்றத்தினரின் மேலும் ஒரு சமுக சேவை

கோட்டகுப்பம் அல்ஜமியதூர் ரப்பானிய அரபி கல்லூரி நிர்வாகிகளால்,

கல்லூரிக்கு கம்ப்யூட்டர் வேண்டி வேண்டுகோள் விடப்பட்டதை தாங்கள்

அனைவரும் அறிவோம்.கோட்டக்குப்பத்தில் பல ஆண்டுகளாக

சமுக சேவை ஆற்றிவரும் ASPIRATION  நற்பணி மன்றத்தினர்

இந்த வேண்டுகோளை ஏற்று தங்களுக்குள் பணத்தை ஏற்பாடு

செய்து கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்துள்ளர்கள்.

இந்த இளைஞர்களின் நல்ல  நோக்கத்தை எல்லாம் வல்ல

இறைவன் நிறைவேற்ற நாம் அனைவரும் பிராதிப்போம்.

மேலும் இதுபோல் பல சேவை செய்து மக்கள் மத்தியில்

நீங்க இடம் பிடிக்க வேண்டுகிறோம்.