கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக நடத்தும் டியுஷன் சென்டரை தானே புயல் தாக்கியதால் சேதம் ஏற்பட்டதை தங்களின் கவனதிருக்கு கொண்டு வந்து, அதற்கு உதவி செய்யும்படி தங்களிடம் கோரிக்கை வைத்து இருந்தோம், அந்த கோரிக்கையை ஏற்று உதவி செய்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம். அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நல்லருள் புரிய பிரார்த்திக்கிறோம்.
1) பழைய பட்டின பாதையில் உள்ள மையத்திற்கு ரூபாய் 18,000
2) ரஹ்மத் நகரில் உள்ள மையத்திற்கு மொத்தம் ஆனா தொகை ரூபாய் 30,000


































12:43 பிற்பகல் இல் ஜனவரி 27, 2012
சொடுக்கி கேளுங்கள்
>>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<>>>
பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையானது? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.
இறைவனின் வார்த்தைகளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள். . <<<<<
.